தேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..!

தனிமனித ஒழுக்கம் அரவணைப்பு, பழக்கவழக்கங்கள் என்பவற்றை உலகில் ஒரு மனிதனில் பார்க்க முடியும் என்றால் அந்த ஒற்றை மனிதன் தலைவர் பிரபாகரன் என்பதில் சந்தேகம் இல்லை அவ்வாறு உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உலக வரலாற்று ஏடுகளை தட்டி பாருங்கள். ஒரு மனிதனின் தன்மையை அறிய வேண்டும் என்றால் அவரின் வீட்டிற்கு விருந்தோம்பலுக்கு செல்ல வேண்டும், அவரின் விருந்தொம்பலில் தன்மையை கணிப்பிடலாம் என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த இலக்கிய பொக்கிசத்தை நேரில் பார்க்கும் பாக்கியத்தை ஈழத்தமிழர்களுக்கு காலம் […]

உயிர் ஒன்று மெய் இரண்டு .!

உயிர் ஒன்று மெய் இரண்டு .! ■கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது ‘கார் இன் பணியின் தாக்கம்……… அவனது சாவின் காரணி ——–அவையல்ல இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல், தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம். ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில் புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு பணியாக […]

தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை ! திருந்தவும் இல்லை !

தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்திற்காக.. ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு […]

இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்…!!!

இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்…!!! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமான இன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தை சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கிறது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்படுகிறது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது. தமிழின அழிப்பை அடிப்[படையாகக் கொண்ட சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே […]

சாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)

சாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..     தமிழீழத்தின் தெய்வீக பிறவிகள் கரும்புலிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையில் இருந்து. *************************************************** மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். *************************************************** கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். *************************************************** […]

எதுவரினும் தலைவரைக் காப்போம் !!

எதுவரினும் தலைவரைக் காப்போம் !! எதுவரினும் தலைவரைக் காப்போம்…..!   1982ம் ஆண்டு இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவு கெரில்லாக்களாக எமது மூத்தபோராளிகள் வாழ்ந்த காலம். புலி வீரர்கள் தங்களை யார் என அடையாளம் காட்டாத காலம். அந்தக் காலத்தில் ஒருநாள் சென்னையில், தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். தலைவரின் புகைப்படத்தையே கண்டிராத சிங்களப் படைகளுக்கு அவர் சென்னையில் பொலிஸ் காவலில் உள்ளார் என்ற செய்தி தேனாக இனித்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த […]