கிளிநொச்சியில் மீட்கப்பட்ட உடலம் அடையாளம் காணப்பட்டது

கிளிநொச்சி வசந்தநகரை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயாரான நித்தியகலா (வயது 32) என்பவேரே கொல்லப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை நிறுவனமொன்றில் பாதுகாப்பு பணிபுரிந்து வருகிறார்.

ஐந்து வருடங்களின் முன்னரே இவரும் கணவரும் பிரிந்து விட்டனர். தாயார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தந்தையுடன் (கருப்பையா) வாழ்ந்து வருகிறார். அவர் திருமுறிகண்டியில் கடை நடத்தி வருகிறார்.

Updated: August 29, 2018 — 7:24 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *