சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில்..

சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இது போன்று நல்லிணக்கம் என்ற பொய்யான முகத்தை காட்டி தமிழர் தாயகத்தில் இன்றும் இனப்படுகொலை செய்து வருகிறது சிங்கள அரசு

சிங்கள தேசிய சேமிப்பு வங்கியும் முல்லைத்தீவு சிங்கள இனவாத பாதுகாப்பு படை தலைமையகமும் இணைந்து நடத்துகின்ற மாபெரும் சித்திர போட்டி ஒன்று வட தமிழீழம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது..

இன்று காலை 9 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றது அறியா மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டியில் ஈடுபட்டனர்..

போட்டியை தொடர்ந்து வெற்றிபெற்ற மாவவர்களுக்கு பரிசில்கள், போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியினால் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது,

சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இது போன்று நல்லிணக்கம் என்ற பொய்யான முகத்தை காட்டி தமிழர் தாயகத்தில் இன்றும் இனப்படுகொலை செய்து வருகிறது சிங்கள அரசு..

அங்கு சித்திரம் வரைந்த பிள்ளைகள் வரைந்த சித்திரங்களை பார்ப்பதன் மூலம் தமிழர்களை ஏங்குவரைக்கும் சிங்களம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்று புரிகிறது..

காலம் மாறும் !!

Updated: October 1, 2018 — 12:06 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *