வர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது !!

வர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது !!

பல்லக்கு, கெலி, தேர், யானை, இது என்ன லக்கு ? தெரியல ? அடுத்த கூத்து, இதுகளை பிடிச்சு பச்சை மட்டை வைத்தியம் தான் செய்யோனும்..

வர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது !!

வர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது !!பல்லக்கு, கெலி, தேர், யானை, இது என்ன லக்கு ? தெரியல ? அடுத்த கூத்து, இதுகளை பிடிச்சு பச்சை மட்டை வைத்தியம் தான் செய்யோனும்..ஒன்றை மட்டும் நினைத்துக்கொள் நீ இன்று பல்லக்கில் எற காரணமானவர்கள் தாய்மண்ணில் எப்படி வாழ்கிறார்கள் என்று ? நினைத்துவிட்டு பல்லக்கில் ஏறு.. உன்னால் ஏற முடியாது.. குடி போதையில் ஏறுகிறாய் போல.. அதுக்கும் நான் நினைக்கல..உனக்கென்று ஒரு நாடு கூட இல்லை நீ பல்லக்கில் ஏறுகிறாய் ? ஒரு முறை நினைத்து பார் உன் கையில் என்ன இருக்கிறது என்று ?ஈனப்பிறவிகளே.. நீ யார் என்று நினைவில் வைத்துக்கொள்.. இருக்கவேண்டியவர்கள் இல்லை என்று நினைத்தா இந்த ஆட்டம் ? தப்பு தப்பு அனைவரும் உனது ஆட்டத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. பாயும் போது சட்னி கூட மிஞ்சாது..

Gepostet von தமிழ் உலகு – World Tamil Community am Dienstag, 2. Oktober 2018

ஒன்றை மட்டும் நினைத்துக்கொள் நீ இன்று பல்லக்கில் எற காரணமானவர்கள் தாய்மண்ணில் எப்படி வாழ்கிறார்கள் என்று ? நினைத்துவிட்டு பல்லக்கில் ஏறு.. உன்னால் ஏற முடியாது.. குடி போதையில் ஏறுகிறாய் போல.. அதுக்கும் நான் நினைக்கல..

உனக்கென்று ஒரு நாடு கூட இல்லை நீ பல்லக்கில் ஏறுகிறாய் ? ஒரு முறை நினைத்து பார் உன் கையில் என்ன இருக்கிறது என்று ?

ஈனப்பிறவிகளே.. நீ யார் என்று நினைவில் வைத்துக்கொள்..

இருக்கவேண்டியவர்கள் இல்லை என்று நினைத்தா இந்த ஆட்டம் ? தப்பு தப்பு அனைவரும் உனது ஆட்டத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. பாயும் போது சட்னி கூட மிஞ்சாது..

Updated: October 2, 2018 — 9:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *