சின்மயி #Chinmayi அவர்களே..

சின்மயி #Chinmayi அவர்களே..

உனது இந்த கேவலமான பாலியல் சர்ச்சை விவகாரத்துக்குள் ஈழத்தமிழர்களை, ஈழத்தமிழ் பெண்களை இழுத்து விடுவதை நிறுத்து.. ஈழத்தமிழ் பெண்களை அவமானப்படுத்தாமல் இருப்பது உனக்கும் உன்னை சார்ந்தோருக்கும் நல்லது.. உனது அரசியல் சினிமா நாடக நகர்வுகளுக்காக ஈழத்தமிழர்களை இந்த கேவலமான பாலியல் விவகாரத்துக்குள் இழுக்காமல் இருப்பது நல்லது.. #eelamtamils

உனக்கும் வைரமுத்துக்கும் உள்ள பிரச்சனையை நீ பார்த்துக்கொள்.. அது உன்னோட பிரச்சனை.. உன்னோட அரசியல்.. அதை விடுத்து ஈழத்தமிழர்களை இதற்குள் இழுத்து விடுவதால் நீ பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.. #வைரமுத்து

நன்றி

Updated: October 10, 2018 — 7:53 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *