புதிய உத்தேச அமைச்சர்களின் விபரம் இதோ – இதில் தமிழ், முஸ்லீம் அமைச்சர்கள் எங்கே ?

அமையவுள்ள புதிய அமைச்சரவையில் புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கை தனது கையில் மஹிந்த ராஜபக்ச எடுத்துக்கொண்டுள்ளதுடன், இதுவரை 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்த சாசனம் மகிந்த கையில்.. எங்கு நாடு செல்ல போகிறது பார்ப்போம்..

அவ்விபரம் வருமாறு :

1. பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
2. புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
3. மாநகர நீர் வழங்கல் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
4. வெளிநாட்டு அமைச்சர் – சரத் அமுனுகம
5. துறைமுகம் மற்றும் கப்பல்துறை – விமல் வீரவன்ச
6. பணம் திட்டமிடல் அமைச்சர் – பந்துல குணவர்தன
7. விவசாயம் – மஹிந்த அமரவீர
8. மீன்பிடி அமைச்சர் – மஹிந்த அமரவீர
9. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து – நிமல் சிறிபாலடி சில்வா
10. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் – ஜென்சன் பெர்னாண்டோ
11. கல்வி அமைச்சர் – டலஸ் அலகபெரும
12. ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல,
13. வர்த்தக அமைச்சர்- மகிந்த சமரசிங்க
14. தொழில் அமைச்சர் – மஹிந்தானந்த அளுத்கமகே
15. உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் – விஜயதாச ராஜபக்ச
16. கண்டி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் – எஸ்.பி. திசாநாயக்க
17. நாடாளுமன்ற விவகார அமைச்சர் – மஹிந்த சமரசிங்க

Updated: October 30, 2018 — 1:08 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *