பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..

ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வு நடைபெற்று 23 ஆண்டு நிறைவு பெறுகிறது. 30.10.1995 – 30.10.2018..

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வு நடைபெற்று 23 ஆண்டு நிறைவு பெறுகிறது. 30.10.1995 – 30.10.2018..யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள் பலர்.24மணிநேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.

Gepostet von தமிழ் உலகு – World Tamil Community am Montag, 29. Oktober 2018

யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர்.

இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள் பலர்.24மணிநேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.

Updated: October 30, 2018 — 1:13 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *