எழுவர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் மிதிவண்டி போராட்டம்.!

எழுவர் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட  மிதிவண்டி  பேரணி இன்று(19)ஆளுநர் மாளிகை நோக்கி சென்றது

சிறையில் வாடும் அப்பாவி தமிழர்கள் எழுவரின் விடுதலை கவனமெடுத்து  சிவகங்கையிலிருந்து  சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின்  இளைஞரணியால்  முன்னெடுக்கப்பட்ட மிதிவண்டிப் பேரணியானது    சென்னை கத்திப்பாரா சந்திப்பில் வந்த நிலையில் அப்பேரணியை உந்துதல் படுத்த  பொது மக்கள்  மற்றும்  தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் ஆவல்.கணேசன் அவர்களும்  கலந்துகொண்டு போராட்டக்காரர்களை  வரவேற்றார்கள்
Updated: November 25, 2018 — 7:14 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *