எமது கடல்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” அண்ணா அவர்கள் காலமானார்..

எமது கடல்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” அண்ணா அவர்கள் காலமானார்..

மரண அறிவித்தல் – எமது கடல்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” அண்ணா அவர்கள் இன்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக நோயினால் பாதிக்கப்பட்டு சுகஜீனமுற்ற நிலையில் மந்திகைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட்உவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2:30 மணிக்கு இயற்கை மரணம் அடைந்தார்.

யாழ், வடமராட்சி – பொலிகண்டியை சேர்ந்த இவர் சிலம்படியில் பேர் போனவர். அக் கலை அழிந்து போகக் கூடாது என்பதற்காய் இலவசமாக பலருக்கு சிலம்பு வித்தையை பயிற்றுவித்தவர்.

அது மட்டுமன்றி நாடகத்துறையிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கம் அவர்கள் “கலாபூசணம்” எனும் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

எம்முடன் வாழ, இருக்க, பாதுகாக்கப்பட.. வேண்டிய பல சொத்துக்கள் அழிந்து வருகிறது.. காலம் தான் பதில் அழிக்கும்..

அன்னாருக்கு எமது விழிநீர் காணிக்கை..

Updated: November 29, 2018 — 7:26 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *