வல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..

 

வல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே.. உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க தலைவனானாய் உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக் கொண்ட.. போது – நீ மட்டுமே – தமிழனுக்கும்

தனி நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய் புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு அண்ணனான அண்ணலே..

Updated: August 11, 2018 — 8:03 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *