தமிழர்கள் போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். சில முஸ்லீம்கள் – இனம் காணவேண்டியது அவசியம் !!

தமிழர்கள் போராட்டத்தை உதாசீனம் செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் யாழ். சில முஸ்லீம்கள் – இனம் காணவேண்டியது அவசியம் !!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலை கவனத்தில் எடுக்காமல் யாழ் முஸ்லிம் மக்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம்(25) யாழ் முஸ்லீம் மக்கள் வாழும் சொனகத்தெ, ஐந்து சந்தி, பொம்மைவெளி, அராலி உள்ளிட்ட பகுதிகளில் தமது வியாபார நடவடிக்கையினை வழமை போன்று மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. யாழ் மாவட்டத்தில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே வேளை யாழ் முஸ்லிம் மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குவர் என யாழ் கிளிநொச்சியில் உள்ள சில சிவில் அமைப்புகள் அறிவித்திருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல், முஸ்லிம் மக்கள் தமது வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

Updated: February 25, 2019 — 8:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *