1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..!!

1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்…

08.12.1996 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் உயிரோட்டம்.

Updated: August 12, 2018 — 9:05 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *