எமது தலைவர் சாகவில்லை தமிழீழம் சொல்லும் செய்தி !

இதன் மூலம் தமிழீழ மக்கள் சர்வதேச சமூகத்துக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் பிரபாகரனியம் என்ற கோட்பாட்டுத்தத்துவமும் அதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கும் எந்த ஒரு காலத்திலும் மரணித்துபோகது என்கின்ற செய்தியை தெரிவித்து நிற்கின்றனர்.

Updated: March 20, 2019 — 2:42 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *