கல்முனை ஸ்ரீ சந்தானஈஸ்வரர் ஆலய தேர்பவனி !!

கல்முனை ஸ்ரீ சந்தானஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் சப்பற அலங்கார தேர்பவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த தேர்பவனியானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதனை முன்னிட்டு காலை முதல் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றிருந்தன.

தேர்பவனியின் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுக்க கல்முனை மாநகரினூடாக பவனி வந்துள்ளது.

Updated: March 21, 2019 — 7:30 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *