தமிழர்களுக்கு கழுத்தறுப்பு எச்சரிக்கை விட்ட சிங்களவர்கள் !!

தமிழர்களுக்கு கழுத்தறுப்பு எச்சரிக்கை விட்ட சிங்களவர்கள் !!

தமிழர்களுக்கு கழுத்தறுப்பு எச்சரிக்கை விட்ட சிங்களவர்கள் !!இனப்படுகொலையாளி கோத்தபாயவின் அமைப்பான ‘எலிய’ என்ற அமைப்பின் லன்டன் அங்குராற்பன நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுன்ஸ்லோ பகுதியில் நடைபெற்றது.அந்த நிகழ்வில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா முன்நாள் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தன.அந்த ஆரம்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து எலிய அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்த விடயம் புலம்பெயர் தமிழர்களின் கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது.லன்டனில் ஜனநாயரீதியான ஆர்பாட்டங்களில் ஈடுபடுகின்ற தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்து எச்சரிப்பதை சிறிலங்கா பேரினவாதிகள் ஒரு அடக்குமுறையாக செய்துவருவதாகவும், இது எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ள இருக்கின்ற பேராபத்துக்களை வெளிக்காண்பித்து வருவதாகவும் தெரிவித்த புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவர், இந்த விடயம் தொடர்பாக தாம் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Gepostet von சின்னவன் – ஈழத்து பொடியன் am Dienstag, 2. April 2019

அந்த நிகழ்வில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா முன்நாள் இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தன.

அந்த ஆரம்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து எலிய அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்த விடயம் புலம்பெயர் தமிழர்களின் கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது.

லன்டனில் ஜனநாயரீதியான ஆர்பாட்டங்களில் ஈடுபடுகின்ற தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்து எச்சரிப்பதை சிறிலங்கா பேரினவாதிகள் ஒரு அடக்குமுறையாக செய்துவருவதாகவும், இது எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ள இருக்கின்ற பேராபத்துக்களை வெளிக்காண்பித்து வருவதாகவும் தெரிவித்த புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவர், இந்த விடயம் தொடர்பாக தாம் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated: April 3, 2019 — 5:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *