புனித செபஸ்தியார் ஆலயத்தில்  பெரிய வெள்ளி அனுஷ்டிப்பு….

கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் புனித வாரமாகிய பெரிய வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று நடைபெற்றது.

பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Updated: April 19, 2019 — 7:25 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *