தென்தமிழீழத்தில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவு நிகழ்வு !!

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆ வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள சமாதியில் இடம்பெற்றது.
 
நிகழ்சில் மக்கள் பலர் மலரஞ்சலி செலுத்தி, ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Updated: April 19, 2019 — 7:42 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *