சிலாபத்தில் சிங்கள முஸ்லீம் இனமுறுகல் ஊரடங்கு சட்டம் அமுல்!

சிலாபம் நகரில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு அவசரமாக பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிசார் தெரிவித்திருக்கின்றனர் அதிகளவு பொலிசாரும் படையினரும் சிலாபம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Updated: May 12, 2019 — 8:21 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *