ஆதித் தமிழன் நாங்கடா ! இனி ஆழப்போறோம் வாங்கடா ! 

ஆதித் தமிழன் நாங்கடா ! இனி ஆழப்போறோம் வாங்கடா !
ஆண்டு வந்த கூட்டமெல்லாம்.. என் தமிழன் வாழ்ந்த தோட்டமடா !

எங்கள் இனமே தமிழடா ! எங்கள் உயிரே தமிழடா !
எங்கள் உறவே தமிழடா ! அரசாட்சிகள் தோன்றும் முன்னே..

ஆண்டு வந்த கூட்டமடா ! எங்கள் உயிர் மொழியாகினும்..
எங்கள் தமிழ்மொழியை.. என் நாட்டிற்குத் தலைவனாக்குவோம் !

எங்கள் தமிழ் மக்களைத் தமிழ் மண்ணில்
ஒரு பாடமாக்குவோம் ! பல யுகங்கள் கழிந்தாலும்..

தமிழின் தோற்றமும் மாறாது ! தமிழரின் மரபும் மாறாது !
ஆதித் தமிழன் நாங்கடா ! இனி ஆளப்போறோம் வாங்கடா !

அடிமைத் தமிழனா நாங்கள் ? இனி ஆளும் தமிழனே நாங்கள் !
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம் !

தமிழ் இனத்துக்கு ஒன்றானால் உங்கள் உயிரறுப்போம் !

Updated: August 15, 2018 — 8:46 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *