யார் இந்த பயங்கரவாதி ஹிஸ்புல்லா ??

யார் இந்த #ஹிஸ்புல்லா ? – தன் இனத்தையே கொன்றொழித்தவன் முஸ்லிம்களின் கதாநாயகன் ஆனது எப்படி ? ( புலனாய்வு பார்வை )

யார் இந்த ஹிஸ்புல்லா? உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தும் கண்காணிப்பு கருவி காணொளிகள் மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் இருந்தும் ஏன் சிங்கள அரசால் கைது செய்ய முடியவில்லை? தண்டனை குடுக்க முடியவில்லை?. அப்படி என்றால் யார் இந்த ஹிஸ்புல்லா? இதனை அறிய வேண்டும் எண்டால் சிறிது காலம் முன்னோக்கி நகர வேண்டும்.

ஹிஸ்புல்லாவின் தந்தையின் பெயர் மொஹமட் லேப்பி ஆலிம் தாயின் பெயர் பாத்திமா (பஸ்லானா) ஹிஸ்புல்லாவின் தந்தை ஒரு வர்த்தகர் சவூதி மற்றும் தென் இந்தியாவில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்வது தான் அவரின் வியாபாரம் ஹிஸ்புல்லாவின் தந்தைக்கு சவுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நெருங்கிய நண்பராக இருந்தார். குறித்த நண்பர் ஹிஸ்புல்லாவின் வீட்டில் தங்குவது வழக்கம் இவ்வாறு தங்கி இருக்கின்ற நேரத்தில் ஹிஸ்புல்லாவின் தாய்க்கும் குறித்த வர்த்தகருக்கும் இருந்த தகாத உறவால் 1963ஆம் ஆண்டு மாசிமாதம் 2ஆம் திகதி பிறந்தார் ஹிஸ்புல்லா மொஹமட் லேப்பி ஆலிம் பெயருக்கு தந்தையாக இருந்தாலும் ஹிஸ்புல்லாவின் உண்மையான தந்தை குறித்த சவூதி வர்த்தகரே.

ஹிஸ்புல்லாவின் தந்தையின் பூர்விகம் தென் ஈரான். ஹிஸ்புல்லாவின் தந்தையின் தந்தையாரின் குடும்பம் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஹிஸ்புல்லாவின் தந்தையின் தந்தை வர்த்தக நோக்கங்களுக்காக இலங்கை வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வந்து செல்லும்போது. இலங்கை முஸ்லீம் பெண் ஒருவருடன் காதல் வசப்பட நேரிடுகின்றது. அந்த பெண்ணை 2ஆவதாக திருமணம் செய்துகொண்டார் இதன் வெளிப்பாடாக மொஹமட் லேப்பி ஆலிம் பிறந்தார் இவரே ஹிஸ்புல்லாவின் தந்தை.

ஹிஸ்புல்லா தனது பட்டப்படிப்புக்களை பேராதனியா பல்கலைக்கழகத்திலும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இதைவிட ஹிஸ்புல்லாவின் உண்மையான தந்தையின் உதவியுடன் சவுதில் அரபி மொழியை பயின்று அதிலும் பட்டம் வாங்கினார்.

ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்க்கை 1989ஆம் ஆண்டு தொடங்குகின்றது. அதே ஆண்டே முஸ்லீம் காங்கிரசில் போட்டியிடட ஹிஸ்புல்லா போதிய வாக்குக்கள் கிடைக்காமல் விட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இது எவ்வாறு சாத்தியமானது?

இதனை கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம். 1987 தொடக்கம் 1990வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த வேளை 1989ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றது. ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக்கு வருகின்றார்.

அவர் இந்திய இராணுவம் இலங்கையில் இருப்பதை விரும்பவில்லை. இதே காலகட்டத்தில் தான் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கான தனி அமைப்பாக தனி அரசாக தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் நல்லாசியுடன் வளர்ச்சி கண்டு கொண்டிருந்த காலகட்டம்.

இந்த காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சுவாரசியமான நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகின்றேன். இந்தியாவில்கூட இல்லாதவாறு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தனர் அதாவது இந்துக்கள் முஸ்லிம்களின் பெயர்களையும் முஸ்லிம்கள் இந்துக்களின் பெயர்களையும் சூட்டும் அளவுக்கு ஒற்றுமையாக இருந்தனர். இதற்கு எடுத்துக்காட்டு தீருவிலில் தியான மாவீர் அப்துல் இவர் தமிழர் (இந்து) கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் திருகோணமலை.

இப்படி ஒற்றுமையாக இருந்த காலகட்டத்தில் தான் பிரேமதாசாவின் நரித்தனம் வேலை செய்யத்தொடங்கியது. முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்க இயலாத காரியம் ஆனால் மதத்தை காரணம் காட்டி தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கலாம் என்று திடமாக எண்ணினார் சாதித்தும் காட்டினார். அதற்கு கெடையாமாக பயன்படுத்தப்பட்டவர்தான் இந்த ஹிஸ்புல்லா.

1989ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கியிலும் புத்தளத்திலும் பதவி மற்றும் மதவெறி பிடித்த முஸ்லீம் கைக்கூலிகளை வைத்து தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மதக்கலவரத்தை உண்டுபண்ணியது. இதில் கணிசமான வெற்றியும் கண்டது. ஆனால் இதன்மூலம் போதிய வெற்றி கிடைக்காத சிங்களம் ஹிஸ்புல்லாவை 1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 3ஆம் நாள் காத்தான்குடி முஸ்லீம் பள்ளிவாசள்மீது தாக்குதல் செய்யுமாறு பணித்தது.

பதவி ஆசை பிடித்த ஹிஸ்புல்லாவும் தனது இனத்துக்கும் விசுவாசம் இல்லாமல் தனது மதத்துக்கும் விசுவாசம் இல்லாமல் தனது முதலாவது பயங்கரவாத தாக்குதலை தனது இனத்தின்மீதே செய்தார் இதில் 147 முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படனர் பழி தமிழீழ விடுதலைப்புலிகள் மீது போடப்பட்டது. தமிழ் முஸ்லீம் மோதல் முற்றியது. கலவரங்கள் வெடித்தன.

இதனை வடக்கில் முன்னெடுக்கவும் சிங்கள அரசும் முஸ்லீம் கைக்கூலிகளும் திட்டம் போட்டனர். இதனை முன்கூட்டியே அறிந்த விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தற்காலிகமாக வெளியேற்றியிருந்தனர்.

இதன் பிற்பாடு ஹிஸ்புல்லாவுக்கு பாராளுமன்றத்தில் பதவியும் வழங்கப்பட்டு சிறிய ஆயுதக்குழு ஒன்றையும் வைத்திருக்கலாம் என்று சிங்கள அரசு பணித்திருந்தது. இதேவேளை 1991ஆண்டு காலகட்டத்தில் சிங்கள மக்களே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்டத்தை எட்டிய நிலையில் சிங்கள அரசு இன்னொரு திட்டமும் தீட்டியிருந்தது அதாவது தனது மக்கள் மீதே தாக்குதல் நடத்தி அந்த பழியை விடுதலைப்புலிகள் மீது போடுவது. அதனை சந்தேகம் இல்லாமல் செய்வதற்கு தென் இலங்கையை தேர்வு செய்தது.

முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் செறிவாக வாழும் இடமான பொலநறுவையில் உள்ள பாலியகொடவை தேர்வு செய்தது இதனை தலைமை தங்கி நடத்தியவர் இந்த ஹிஸ்புல்லவே 1991ஆம் அக்டோபர் 15ஆம் திகதி நடந்த தாக்குதலில் 109 சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் பழி புலிகள் மீது விழுந்தது.

இவ்வாறு பல தாக்குதல்களை தனது இனத்திற்கு எதிராகவும் சிங்கள அரசிற்கு விசுவாசமாக செயற்பாட்டை காரணங்களினால் அவருக்கு பிறநாட்களில் அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டது. இதேவேளை1993ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் ஹிஸ்புல்லாவுக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுகின்றது (EAP network கடந்த கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.) அதன் பின்னர் காலம் போக போக 2009ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லீம் சர்வதேச தீவிரவாத அமைப்பான ISIS அமைப்பிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் தொடர்பு கிடைக்கின்றது. இதேவேளை சின்ன சின்ன பிணைப்பு வாதங்களை செய்து வந்த ரிசார்ட் பதிபுதினும் 2009ஆம் இணைந்து செயல்பட தொடங்கினார்கள்.

வெளியில் கீரியும் பாம்புமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் பூனையும் பாலும் போல். சிங்களம் போட்ட எலும்புக்கு இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீதும் சிங்கள மக்கள் மீதும் நடந்த அனைத்து தாக்குதல்களைக்கும் இந்த ஹிஸ்புல்லா மற்றும் ரிசார்ட் பதிபுதினும் தான் காரணம். இதனை பயன்படுத்தி முதல் கிழக்கை பிரித்தெடுப்பது பின்னர், புத்தளம் மன்னர், அதற்கு பின்னர் கண்டி அதற்கு பின்னர் இலங்கை முழுவதையும் கைப்பேற்றுவது. இந்த திட்டத்தை 2006ஆம் ஆண்டு முஸ்லீம் கூட்டு நாடுகளின் தீவிரவாத அமைப்புகள் போட்டுள்ளன.(TNL தொலைக்காட்சியில் கடந்தவாரம் வெளிவந்த செய்தி இது.) இதற்கான பணத்தை திரட்டும் பொறுப்பை ரிச்சர்ட் பதிவுத்தினிடம் ஒப்படைக்கப்பட்டது .

அதன் செயற்பாடுகளாக கொக்கையின் போன்ற போதைப்பொருட்களை முஸ்லீம் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்று அகதி தஞ்சம் கோரி முஸ்லீம் நாடுகளில் இருந்து குறிப்பாக பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் போன்ற இடங்களில் வாழ்ந்த முஸ்லீம் மக்களுக்கு பணம் வழங்கப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்டான் அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள், மன்னர், புத்தளம், வவுனியா.

இதனை சிங்கள அரசு அறிந்திருந்தும் அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை அப்படி நடவடிக்கை எடுக்க முற்பட்டால் மஹிந்த மைத்திரி ரணில் உட்பட்ட அனைத்து அரசியல் வாதிகளின் லீலைகள் வெளிவந்து விடும் என்ற ஒரே காரணத்திற்காக ஹிஸ்புல்லா மீதோ ரிசார்ட் மீதோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு தான் சிங்கள அரசு தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது.

Updated: June 8, 2019 — 4:47 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *