வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..!

தமிழீழ இனப்படுகொலைக்கான 10ஆம் ஆண்டு நினைவேந்தல் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் நடைபெற்றது, குறித்த நினைவேந்தல் பேரணி மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு தமது கடமையாற்றினார்கள்,

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும் , தமிழீழம் ஒன்றே தீர்வு ,சர்வேதேச விசாரணை வேண்டும் தமிழர் கடலை மீட்கும் வரை மீண்டும் மீண்டும் வருவோம் போன்ற கோசங்கள் இடிமுழக்கமாக சேப்பாக்கமெங்கும் முழங்கி நினைவேந்தல் பேரணி தொடங்கியது..

Updated: June 10, 2019 — 7:21 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *