விரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….

புலிகளுக்கு வீழ்ச்சியாம்…. உளறுகிறார்கள் ஒன்றும் தெரியாதவர்கள் !!!!

 

Fotor0623184842

 

* ஒரே ஒரு துப்பாக்கியில் ஆரம்பித்த புலிகள் இயக்கம் …. துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையே உருவாக்கினார்களே … இதுவா வீழ்ச்சி ?

* எத்தனையோ இயக்கங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி …. புலிகளை மட்டுமே மக்கள் ஏற்றார்களே …. இதுவா வீழ்ச்சி ?

* காட்டிற்குள் வளர்ந்த இயக்கம் …. தனியாக ஒரு நாட்டையே உருவாக்கியதே …… இதுவா வீழ்ச்சி ?

* உலக வரைபடத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாட்டை உலகமே திரும்பிப்பார்க்க வைத்தார்களே …. இதுவா வீழ்ச்சி ?

* மதுரையில் வடிவமைக்கப்பட்ட புலிக்கொடி …. இன்று உலகநாடுகள் அனைத்திலும் பறக்கிறதே …. இதுவா வீழ்ச்சி ?

* ஊடக வெளிச்சமே படாத இடத்தில் …. ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களை ஒன்றுகூட வைத்தார்களே …. இதுவா வீழ்ச்சி ?

* கொலை , கொள்ளை , கற்பழிப்புகளோடு இயங்கும் ஏனைய நாடுகளுக்கு மத்தியில் …. இவை எதுவுமே இல்லாமல் தமிழீழம் என்னும் நாட்டை கட்டமைத்தார்களே …. இதுவா வீழ்ச்சி ?

* புலிகளின் குரல்வளையை சிங்களம் நெரித்தபோதும் …. ” புலிகளின் குரல் ” செய்தித்தாளாகவும் , வானொலியாகவும் , தொலைக்காட்சியாகவும் பரிணமித்ததே …. இதுவா வீழ்ச்சி ?

* புலிகளுக்கு தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்க நினைத்தாலும் …. அவர்கள் போராளிகள் என்று புரிந்துகொண்டு வீட்டுக்கு ஒருவர் புலியாக மாறினார்களே …. இதுவா வீழ்ச்சி ?

* தன் முகம் காட்டாத பிரபாகரனை … ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் நெஞ்சில் நிறுத்தியிருக்கிறோமே …. இதுவா வீழ்ச்சி ?

* அண்டை நாடுகள் கூட பேச மறுக்கிற பிரச்சனையை … ஐ.நா. சபை வரை பேசவைத்திருக்கிறார்களே புலிகள் …. இதுவா வீழ்ச்சி ?

* உலக நாடுகள் அனைத்திலும் … தரைப்படை , விமானப்படை , கப்பல் படை என்று முப்படைகள் தான் இருக்கும் …. ஆனால் …. தமிழீழம் எனும் நாட்டில் மட்டும் தான் …. தரைப்படை , விமானப்படை , கப்பல் படை, தற்கொலைப்படை என்று … நான்கு படையணிகளை உருவாக்கினார்களே ….. இதுவா வீழ்ச்சி ?

எதிரிகளே …. எண்ணிப்பாருங்கள் …. இதுவா வீழ்ச்சி ? …… இதுவா வீழ்ச்சி ??? ????? …….. ,,
இன்னும் சொல்கிறேன் … எழுதிக்கொள்ளுங்கள் ….
விரைவில் வரும் … விரைவில் வரும் …. புலிகளின் ஆட்சி ….
தனி ஈழத்தில் மட்டுமல்ல …..

ஒட்டுமொத்த இலங்கையிலும் எங்கள் ஆட்சியே ……… ,,

அதுவே எங்கள் வளர்ச்சி …. அதுவே எங்கள் வளர்ச்சி …..

புலிகளின் தாகம் … தமிழீழத் தாயகம் ……… ,,

தமிழ்ப்புலி சாத்தப்பன்

Updated: June 12, 2019 — 3:14 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *