உலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ! ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்?

உலகத்தில் உள்ள எல்லாம் தெரியும்! ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும் ?

தமிழீழ மாவட்டங்கள்
~~~~~~~~~~~~~~

{1}யாழ்ப்பாணம்
{2}மன்னார்
{3}கிளிநொச்சி
{4}வவுனியா
{5}திருகோணமலை
{6}மட்டக்களப்பு
{7}அம்பாறை
{8}புத்தளம்
{9}முல்லைத்தீவு

(தமிழீழ உட்கட்டுமான பிரிவுகள்)

*அமைப்புகள்
வழங்கற் பிரிவு
*மருத்துவப் பிரிவு
*கொள்முதல் பிரிவு
*பரப்புரைப் பிரிவு
*தமிழீழப் பொறியியற்றுறை
வெடிபொருள்
தொழில்நுட்பப் பிரிவு
*கணிணி தொழில்நுட்பப்
பிரிவு
*இலத்திரனியல்
தொழில்நுட்பப் பிரிவு
*போர்கருவி தொழிற்சாலை
*தமிழீழ இராணுவ
விஞ்ஞானக் கல்லூரி
*விடுதலைப்புலிகளின்
ஆங்கிலக் கல்லூரி
*திரைப்பட , புத்தக
மொழிபெயர்ப்புத் துறை
*புலனாய்வுத் துறை
*தமிழீழ விடுதகலைப்புலிகளின்
அரசியற்றுறை
*தமிழீழ விளையாட்டுத் துறை
*தமிழீழக்கல்வி மேம்பாட்டுக் கழகம்
*தமிழீழக்கலை பண்பாட்டுக் கழகம்
*தமிழீழ நீதித்துறை
*தமிழீழ நிர்வாக துறை
*தமிழீழ நிதித்துறை
*தமிழீழ வைப்பகம் (வங்கி)
*தமிழீழக் காவல்துறை
*விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
*சூழல் நல்லாட்சி ஆணையம்
*தமிழீழ வனவளப்பாதுகாப்புப் பிரிவு
*தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
*பொருண்மிய மதியுரையகம்
*தமிழீழக்காலநிலை அவதானிப்பு
நிலையம்
*தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம்
*வடகிழக்கு மனித உரிமைகள்
செயலகம்
*ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு)
*விடுதலைப்புலிகளின்
வெளியீட்டுப் பிரிவு
*புலிகளின் குரல்
( வானொலி)
*விடுதலைப்புலிகள்
பத்திரிகை
*எரிமலை சஞ்சிகை
*தமிழீழத் தேசியத்
தொலைக்காட்சி

(தமிழீழபடையணிகள்)

*கடற்புலிகள்
*வான்புலிகள்
*லெப். கேணல் இராதா விமான
எதிர்ப்புப் படையணி
*மாலதி படையணி (பெண்புலிகள்)
*சோதியா படையணி(பெண்புலிகள்)

(மகளிர் படையணியில்
முதன் முதல் உருவாகிய
படையணி)

*அன்பரசி படையணி(பெண்புலிகள்)
*சிறுத்தைகள்
*கரும்புலிகள்
*கடற்கரும்புலிகள்
*கேணல் கிட்டுப்
பீரங்கிப் படையணி
*லெப். கேணல் விக்ரர்
கவசவாகன எதிர்ப்புப்
படையணி
*லெப். கேணல்
குட்டிசிறி மோட்டார்ப்
படையணி
*ஜெயந்தன் படையணி
*சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
*இம்ரான் பாண்டியன்
படையணி
*இம்ரான் பாண்டியன்
உந்துருளி அணி
*எல்லைப் படை
*துணைப்படை

Updated: June 13, 2019 — 3:30 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *