இதே தூதுவர் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ !!

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் லண்டனில் உள்ள ஈஸ்ட்காம் முருகன் கோயிலுக்கு போயிருக்கிறார், அவரை வரவேற்று சிறப்பு பூசை வழிபாடு செய்துள்ளார்கள் கோயில் பூசகர் மற்றும் நிர்வாகிகள்..

இதே தூதுவர் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ தான் லண்டனில் உள்ள தமிழர்களை கழுத்தறுப்பேன் என்று சொன்னான்.. அதை எதிர்த்து தமிழர்கள் நாம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தோம்..

இதை எல்லாம் மறந்திட்டு லண்டன் தமிழர்கள் தூதுவரை கூப்பிட்டு மரியாதை செலுத்தி கொண்டிருக்கிறார்கள்..

நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து தான் செய்கிறோமா ?

Updated: August 15, 2018 — 9:00 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *