ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் #அக்கா #நளினி….

ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் #அக்கா #நளினி இன்று ஒரு மாத கால தற்காலிக விடுமுறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் அவருடைய மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்ப்பட்டுள்ளது.

அதனையடுத்த இந்தியா நோக்கி அவரது மகள் வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர விடுதலைக்காக எனதருமை தமிழ்ச்சமூகம் தொடர்ந்து சட்டரீதியாக போராடும் நம்பிக்கையோடும் மகிழ்வோடும் பொன்னான 30 நாட்களை கழித்துவிட வாழ்த்துகள் !!

Updated: July 25, 2019 — 8:57 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *