வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.! ( காணொளி இணைப்பு ).!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று தமிழீழத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வேண்டி அவர்களது உறவுகளால் தீச்சட்டி எடுக்கப்பட்டு தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டது,
தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது, இதன்போது பல்வேறு கோசங்களை அவர்கள் எழுப்பியிருந்தனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கான நீதி கோரிய போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நேரலையாக ஓமந்தையில் இருந்து

Gepostet von KrishnaRaja KrishnaMeenan am Donnerstag, 29. August 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த போராட்டம்

Gepostet von Samugam am Donnerstag, 29. August 2019

Updated: August 30, 2019 — 10:40 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *