நீதிக்கான நடைப்பயணம் ஐந்தாம் நாள் மற்றும் நிழற்பட கவனயீர்ப்பு.! ( காணொளி இணைப்பு ).!

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரான்ஸ் பாரிசிலிருந்து இன்று சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. நெற்று கடும் வெப்பமாகவும் இன்று மாழை ஆரப்பமாகியுள்ளது. இருந்து 2 கிலோ மீற்றரில் உள்ள மாநகரசபை முன்பாக தரித்து நின்று அதன் பின்னர் இன்று முடிந்தளவு நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளர்.

நீதிக்கான நடைபயணம் இன்று சொன்ஸ் பகுதியில் நாடாத்திய நிழற்பட கவனயீர்ப்பில் பல பிரெஞ்சு மக்கள் கலந்து கொண்டு எமது நோக்கத்தின் விளக்கங்களை அறிந்து கொண்டனர்.

Updated: September 1, 2019 — 2:39 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *