8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில்.! ( காணொளி இணைப்பு ).!

8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில்.!
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய நடைபயணம் இன்று 8 ஆவது நாளாக துறோவா மாநிலத்தில் மாநகரசபையின் முன்பாக தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் கொண்ட நிழற்படக்கண்காட்சி நாடத்தப்படுகின்றது. துறோவா வாழ் தமிழ் உணர்வாளர்களுடன் மாநகரசபை முன்பாக காலை 10.30மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. ஆரம்பித்தவுடனேயே பல பிரெஞ்சுமக்களும், வெளிநாட்டு மக்களும் வந்து படங்களை பார்வையிட்டனர்..

Gepostet von Maruthaih Punithapoomi Loganathan am Mittwoch, 4. September 2019

Gepostet von Maruthaih Punithapoomi Loganathan am Mittwoch, 4. September 2019

Gepostet von Maruthaih Punithapoomi Loganathan am Mittwoch, 4. September 2019

Updated: September 4, 2019 — 7:03 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *