தாயகத் தமிழர்களுக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் மூன்றாம் நாள்.!

மூன்றாம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம், waver மாநகரத்தில் இருந்து namur மாநகரத்தை ஊடறுத்து அங்கே நகரபிதாவிடம் எம் கோரிக்கை அடங்கிய மனுவினைக் கையளித்து ஊடகச்சந்திப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏறத்தாள 75 km தொலைவு கடந்து இன்றையப் பயணம் நிறைவு பெற்று. நாளை Arlon மாநகரத்தை இலக்காக வைத்து தொடர்ச்சியாக வரும் 16 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை முன்றல் நோக்கி இயற்கையின் அரவணைப்போடு மலை மற்றும் மழையோடும் மாவீரர்துணை நிற்க தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தொடர்கின்றது.
Updated: September 6, 2019 — 8:57 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *