தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள்.! ( காணொளி இணைப்பு ).!!

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள்.!

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் ஏற்பாட்டு பணிகள்…

Updated: September 11, 2019 — 6:10 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *