பிரான்சில் தொடரும் நடைபயணத்தின் 16 ஆவது இனப்படுகொலை நிழற்படக் கண்காட்சியும் !! ( காணொளி இணைப்பு ).!!

பிரான்சில் தொடரும் நடைபயணத்தின் 16 ஆவது இனப்படுகொலை நிழற்படக் கண்காட்சியும் !!

தமிழின நீதி கோரி ஐநா நோக்கி இன்று பதினாறாவது நாளாக தொடர்ந்து நடக்கும் தமிழின நீதி கோரும் நடைப்பயணச் செயற்பாட்டாளர்கள் இன்று தாம் கடக்கும் பிரதேசமொன்றின் நகர சபை ஒன்றின் முன் தமிழினப் படுகொலை நிழற்பட சாட்சியங்களை அப்பிரதேச மக்களின் பார்வைக்கு அதன் மூலம் அப்பிரதேசத்துக்கும் பிரான்சு அரசாங்கத்துக்கும் தமிழினப்படுகொலை தொடர்பான விடயங்களை எடுத்துரைத்து ஐநாவில் சிறீலங்கா அரசுக்கு அழுத்தத்தை வழங்கும் நோக்கில் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இதே வேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவிலும் தாயக எழுக தமிழுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒரு பேரெழுச்சியை நடத்த உள்ளதால் அதற்கும் தமிழின நீதி கோரும் நடைப்பயணச்செயற்பாட்டாளர்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Updated: September 12, 2019 — 3:40 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *