திலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…

 

Updated: September 14, 2019 — 9:28 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *