தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .! ( காணொளி இணைப்பு ).!!

தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது !!

Updated: September 15, 2019 — 8:28 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *