தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள் ! ( காணொளி இணைப்பு ).!!

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள் !
 
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நின்றனர்…
 
16.09.2019 ம் திகதி ஐநா முன் வீறு கொண்டுஎழுந்து நின்ற காட்சி தமிழ்மக்கள் விடுதலைக்காய் இறுதிவரை போராடுவார்கள் என்பதை கூறி நிற்கின்றது.

சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பேரணி.

Gepostet von ஈழம் ரஞ்சன் am Montag, 16. September 2019

Updated: September 16, 2019 — 6:55 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *