மட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை !!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை !!

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக உலங்கு வானூர்தி ( ஹெலிகொப்டர் ) சற்றுலா சேவை, மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் திருமதி பல்தசார், மட்டக்களப்பு வர்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இனி கல்யாணவீடு, சாமத்தியவீடு, தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு ஹெலிகொப்டர் எடுத்துடலாம்.. வெறும் 12000 ரூபாய் மாத்திரமாம்..

Updated: August 24, 2018 — 5:09 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *