Category: ஈழ வரலாற்று பதிவுகள்

அமெரிக்க செல்ல இருக்கும் தேசியத் தலைவரின் ஊரினைச் சேர்ந்த “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் . நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது . குறித்த போட்டி […]

இந்திய – தமிழீழப்போர்….!!!

1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட  சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இனமோதல்கள் வெடித்தன இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்ட பழிகளைச் சும த்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு.பந்த், இந்திய தூதுவர் திரு தீட்சித், […]

அல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு !! ( காணொளி )

அல்லை விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று (12) மதியம் 12.30 மணியளவில் இலக்கம் – 384 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் ஒருங்கிணைந்த விற்பனை நிலையமாக இது உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை சேர்ந்த […]

சத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் !! ( காணொளி )

சாய்ந்துவிடாத வீரம் தளர்ந்துவிடாத மனஉறுதி !!   எம் ரமேஸ் அண்ணன் நினைத்திருந்தால் மக்களோடு மக்களாக வேறுநாட்டுக்கு” தப்பிச்சென்றிருக்கலாமே? ஏன் அவர் அப்படிச்செய்யவில்லை. தான் போராட்டத்தில் வைத்த சத்தியம் இறுதிவரை இருமாப்போடு அவரோடு ஊரி உறங்கி ஆழ்ந்துபோக்கிடந்தது . அண்ணன் தலைவர் பிரப்பித்த கட்டளைக்கிணங்கி மக்களுக்கு என்ன நடந்தது எத்தனை மக்கள் இறந்தார்கள் என்ற விபரத்தை உலகநாடுகளுக்கு எடுத்து கூறும் பொறுப்பு அண்ணன் ரமேஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணனின் கட்டளைக்கிணங்கி மக்களோடு மக்களாகி வந்து கொண்டிருந்த வேளை எதிரி […]

தலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…? ( காணொளி )

அன்று தமிழீழப் பாடகனாக இன்று மாவீரனாக எம் மண்ணில் விதையான குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) வாழ்வில் மற்க்க முடியாத சம்பவம் என்ன என வினாவப்பட்டதற்கு தலைவர் மாமா வழங்கிய பரிசு என்கிறார் அது என்ன கூறுகிறார் குட்டிக் கண்ணன்…. தமிழீழ எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) அவர்களுடனான நேர்காணல் – 1999 பங்குனி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் “ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி” போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் […]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு […]