Category: எம்மவர் நிகழ்வுகள்

ஐ. நா நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல் !!

ஐ. நா நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல்   தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல் இன்று (05/08/2018 ஞாயிற்றுக்கிழமை) லண்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்றது. ஈருருளிப் பயணத்திற்கான பாதை ஒழுங்காற்றல், அரசு, அரசுசார்பற்ற பிரதிநிதிகளோடான சந்திப்புக்கள் என்று பல விடையங்கள் கலந்தலோசிக்கப்படது. சில பொறுப்புக்களை மக்கள் எடுத்துக்கொண்டனர். ஈருருளிப் பயணம் 01/09/2018 அன்று 11.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்துக்கு […]