Category: தமிழீழ காணொளி பதிவுகள்

தலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…? ( காணொளி )

அன்று தமிழீழப் பாடகனாக இன்று மாவீரனாக எம் மண்ணில் விதையான குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) வாழ்வில் மற்க்க முடியாத சம்பவம் என்ன என வினாவப்பட்டதற்கு தலைவர் மாமா வழங்கிய பரிசு என்கிறார் அது என்ன கூறுகிறார் குட்டிக் கண்ணன்…. தமிழீழ எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) அவர்களுடனான நேர்காணல் – 1999 பங்குனி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் “ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி” போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் […]

குடும்பத்தில் அனைவருமே போராளிகள், எங்களது இன்றைய நிலை| En Iname En Saname EP I 40 – IBC தமிழ் !!

குடும்பத்தில் அனைவருமே போராளிகள், எங்களது இன்றைய நிலை| En Iname En Saname EP I 40 – IBC தமிழ் !!

சமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் முழு நீள வரலாறு – காணொளி !!

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக […]

மாவீரர்களின் படங்களை வைத்து உண்டியல் குலுக்கும் புலம்பெயர் தேசத்து அமைப்புகளே எங்கே ?

இப்படியாக தங்கள் குழந்தைகளை தேசத்திற்காக கொடுத்தவர்கள் ஒரு வேளை உணவுக்கு அல்லாட, அதே மாவீரர்களின் படங்களை வைத்து உண்டியல் குலுக்கும் புலம்பெயர் தேசத்து அமைப்புகளே எங்கே ?

1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..!!

1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்… 08.12.1996 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் உயிரோட்டம்.