Category: தமிழீழ பாடல்கள்

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..

ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வு நடைபெற்று 23 ஆண்டு நிறைவு பெறுகிறது. 30.10.1995 – 30.10.2018.. யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். இடைவழியில் விமான […]

வல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..

  வல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே.. உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க தலைவனானாய் உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக் கொண்ட..