Category: தொழில்நுட்பம்

Android 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா ?

Android 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா ? கூகுள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட அன்ரோயிட் இயங்குதளத்திற்கே இன்று அதிகளவு மவுசு காணப்படுகின்றது. இதுவரையில் சுமார் 8 வரையான பிரதான பதிப்புக்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் வரிசையில் 9வது பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இப் பதிப்பிற்கு Android 9 Pie என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இயங்குதளமானது முதன் முறையாக எந்த எந்த கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி HTC […]