Category: புலத்து செய்திகள்

தமிழின நீதிக்கான மாபெரும் நடைப்போராட்டம்..!!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும் சிறீலங்கா சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு பாரிசிலிருந்து ஜெனிவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் வலிகளை கால்களிலும் நெஞ்சிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்கும் நடைப்போராட்டம்.. 28.08.2019 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமாகி 16.09.2019 திங்கள் ஜெனிவா ( முருகதாசு திடல் ) நீதிக்கான பேரணியில் இணைவோம் அன்பான எமது புலம்பெயர் தேசமக்களே ! […]

இன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல – ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணம் !!

ஐநா வை நோக்கிய நீதி கோரும் நடைப்பயணம் எதிர்வரும் 28ம் நாள் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இருந்து ஆரம்பமாகி பிரான்சின் நகரங்களுடாக ஐநா சென்றடையவுள்ளது.இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளும் மனித உரிமைச்செயற்பாட்டாளரும் தொடர்ந்து ஈழத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு நீதி கோரி ஐநா முன்றலில் தமிழினப்படுகொலை நிழற்பட சாட்சியங்களை வைத்து நீதி கோரி வருபவருமான கஜன் தமிழ் முரசம் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் நாம் தொடர்ந்து போராடுவதன் ஊடாகவே தமிழினப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ளமுடியும். நாம் போராட்டங்களை இடைவிட்டு இடைவிட்டு செய்வதன் […]

அமெரிக்க செல்ல இருக்கும் தேசியத் தலைவரின் ஊரினைச் சேர்ந்த “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் . நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது . குறித்த போட்டி […]

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி !

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 13 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்று (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக பொதுச்சுடரினை 95 விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.யூட் ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சுத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் […]

கூத்தாடி இயக்குனர் பா. ரஞ்சித் புலப்பெயர் நாடுகளுக்கு வரும் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்துங்கள் இந்த நாய்க்கு சில பாடங்கள் எடுக்கவேண்டியுள்ளது..

விபச்சாரி மகன் இயக்குனர் பா. ரஞ்சித்தை தமிழ் நாட்டை விட்டு அடித்து விரட்டும் காலம் இது.. ரஜினி என்ற தற்குறியை வைத்து இரண்டு படங்கள் இயக்கியவுடன்…. ரஜினி என்ற தற்குறியை வைத்து இரண்டு படங்கள் இயக்கியவுடன், யாரோ இயக்குனர் ரஞ்சித்தின் ஆழ் மனத்தில் புகுந்து அவரை ஒரு புரட்சியாளன் என்று நம்ப வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. பொது நலம் கருதியாவது சுற்றியுள்ளவர்கள் அவரை ஒரு மன நல மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘அது ஒரு மாயை’ என்பதை […]

ஒரு மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தமிழர்களின் கலாச்சார பெருவிழாவில்..( காணொளி ) !!

தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு… நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது அடையாளத்தையும் , பாரம்பரிய கலையையும் வெளிப்படுத்தி தனக்கான தனித்தன்மையை தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் பவனி வந்தனர். ஒரு மில்லியன் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத்தமிழர்கள் பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டாம்,  பாவைக் கூத்து , காவடி […]