Category: விளையாட்டு

மெஸ்சியின் புதிய சாதனை: அதிக கிண்ணங்களை வென்று கொடுத்த வீரர் !!

மெஸ்சியின் புதிய சாதனை: அதிக கிண்ணங்களை வென்று கொடுத்த வீரர் !! ஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின் பட்டியலில் லயோனல் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார். அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினின் கிளப் அணியான பார்சிலோனாவிற்கு விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற சூப்பர் கோபா இறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-1 என செவியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம், பார்சிலோனா அணிக்கு […]