தமிழின படுகொலை புரிந்த சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பசெலெட் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், […]

இந்திய – தமிழீழப்போர்….!!!

1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட  சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இனமோதல்கள் வெடித்தன இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்ட பழிகளைச் சும த்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு.பந்த், இந்திய தூதுவர் திரு தீட்சித், […]

ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத சம்பவம்… “செஞ்சோலை”

செஞ்சோலை மாணவிகளின் படுகொலையின் வரலாற்று நினைவுகள். (புகைப்படங்கள் இணைப்பு) முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தினில் 14.08.2006 அன்று சிங்கள வான்படை கண்மூடித்தனமான குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்து பயங்கரவாதி என்று முத்திரை குற்றிய நாள். செஞ்சோலை தாக்குதல் ஆவணி 14. கண்ணீருடன் சமர்பிக்கின்றேன்… தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு […]

அல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு !! ( காணொளி )

அல்லை விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று (12) மதியம் 12.30 மணியளவில் இலக்கம் – 384 கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் ஒருங்கிணைந்த விற்பனை நிலையமாக இது உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை சேர்ந்த […]

தமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் !! ( காணொளி )

தமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் !!

சத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் !! ( காணொளி )

சாய்ந்துவிடாத வீரம் தளர்ந்துவிடாத மனஉறுதி !!   எம் ரமேஸ் அண்ணன் நினைத்திருந்தால் மக்களோடு மக்களாக வேறுநாட்டுக்கு” தப்பிச்சென்றிருக்கலாமே? ஏன் அவர் அப்படிச்செய்யவில்லை. தான் போராட்டத்தில் வைத்த சத்தியம் இறுதிவரை இருமாப்போடு அவரோடு ஊரி உறங்கி ஆழ்ந்துபோக்கிடந்தது . அண்ணன் தலைவர் பிரப்பித்த கட்டளைக்கிணங்கி மக்களுக்கு என்ன நடந்தது எத்தனை மக்கள் இறந்தார்கள் என்ற விபரத்தை உலகநாடுகளுக்கு எடுத்து கூறும் பொறுப்பு அண்ணன் ரமேஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணனின் கட்டளைக்கிணங்கி மக்களோடு மக்களாகி வந்து கொண்டிருந்த வேளை எதிரி […]