நாகர்கோவில் படுகொலை நினைவு நிகழ்வு!

நாகர்கோவில் படுகொலை நினைவு நிகழ்வு!

வட தமிழீழம், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.

Updated: September 22, 2018 — 4:06 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *