Category: எம்மவர் நிகழ்வுகள்

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..!

தமிழீழ இனப்படுகொலைக்கான 10ஆம் ஆண்டு நினைவேந்தல் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் நடைபெற்றது, குறித்த நினைவேந்தல் பேரணி மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு தமது கடமையாற்றினார்கள், வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும் , தமிழீழம் ஒன்றே தீர்வு ,சர்வேதேச விசாரணை வேண்டும் தமிழர் கடலை மீட்கும் வரை மீண்டும் மீண்டும் வருவோம் போன்ற கோசங்கள் இடிமுழக்கமாக சேப்பாக்கமெங்கும் முழங்கி நினைவேந்தல் பேரணி தொடங்கியது..

வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு, யேர்மனி Arnsberg

தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 31.3.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; […]

மார்ச் 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும் !

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை ! பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!   இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை […]

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு !!

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப் போவதாக அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான கமலாதேவி ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு வருகிறது. இத் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் […]

டென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.!

டென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.! தேசத்தின் குயில்கள் பாடல் போட்டி. டென்மார்க்கில் 29.09.18 கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழீழ மக்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது. பொதுச்சுடரினை கிறீன்ஸ்ரெத் நகர மாலதி தமிழ் கலைக்கூட ஒருங்கினணப்பாளர் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசிய கொடியினை டென்மார்க் கலைபணபாட்டு ஒருங்கிணைப்பாளர் எமது தமிழீழ தேசிய கீதத்தின் நடுவே ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தியாகச் செம்மல் திலீபனின் திருஉருவ […]

எமது நிலம் எமக்கு வேண்டும்! பொங்குதமிழராய் அணிதிரள்வோம் ! – காசி ஆனந்தன் !!

எமது நிலம் எமக்கு வேண்டும்! பொங்குதமிழராய் அணிதிரள்வோம் ! – காசி ஆனந்தன் !! தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்” 17.09.2018, திங்கள் 14:00 – 18:00 மணி UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில். இப் பேரணிக்கு அணிதிரளுமாறு உணர்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்…