Category: கட்டுரைகள் / கவிதைகள்

தியாக தீபமே……

தியாக தீபமே……   தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே   அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும்   ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான்   ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான்   தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது   இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் […]

தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன்..

நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து சொல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது. இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..!   2008 ல் தேசியத் தலைவர் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் பாருங்கள்…   ” […]

ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…!

ஓயாத அலைகள் ஒன்று.. விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. ஒலி வடிவம்-ஓயாத அலைகள் நினைவூடல். இத்தாக்குதல் நடத்தப்பட்ட கால கட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின் மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் […]

என் ஈழ தேசமே நலமா…??

எம் உதிரத்தால் சிவந்து நின்ற என் வன்னி மண்ணே நலம் தானா …. என் உணர்வுகளை உயிராக்கும்… எம் மாவீரரே நலம் தானா ….. என் பாதங்களை நனைத்துச் சென்ற முல்லைக் கடலே நலம் தானா …. எம் ஓலங்களால் ஆர்ப்பரித்த நந்திக் கடலே நலம் தானா ….. என் மேனியை தீண்டிச் சென்ற … உப்பளக் காற்றே நலம் தானா … எம் கரும்புலிகள் வீரம் சொல்லிய … கந்தகக் காற்றே நலம் தானா ….. […]

வரலாற்றைப் படைத்தவன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் !!

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக […]

எமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்..!!

ஆனையிறவுப் போர் 1991 :- போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய நெருப்பேரி !! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை பரந்த, நீண்ட விடுதலைப் போரிலிருந்து தனிமைப்படுத்தியோ, ஆனையிறவு முகாம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையாகக் (Operatino) குறுக்கியோ பார்க்க முடியாது. கொரில்லாப் போர் முறைக்கும், முழுமையான மரபுப் போர்முறைக்கும் இடைப்பட்டதான அரைமரபுப் போர்முறையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், ஆணையிரவு இராணுவமுகாமை அகற்றுதலே விடுதலைப் புலிகளின் போர்த் […]