Category: முழக்கம்

உயிர் ஒன்று மெய் இரண்டு .!

உயிர் ஒன்று மெய் இரண்டு .! ■கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது ‘கார் இன் பணியின் தாக்கம்……… அவனது சாவின் காரணி ——–அவையல்ல இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல், தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம். ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில் புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு பணியாக […]

முடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் !!

முடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் !! நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…! தலைவா எத்தனை துயர் வந்தும் உனைதேடுதே…! தழிழ் இனத்தின் தலைமகனே எம் நிலையை பாராயோ…. தடையதனை தீர்ப்பதற்கு நீ வந்து சேராயோ…. எம் தழிழ் இனமே எதர்பாத்து விழித்திருக்கும் ஓர் உயிர் எங்கள் அண்ணை எங்களின் கனவுகள் நினைவாகும் உன் வருகையின் பின்னே நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் தமிழ் ஈழத்தில்… முடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் “தமிழரின் தாகம் […]

யாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட மக்கள் ! ( காணொளி இணைப்பு ).!!

யாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட மக்கள் !   யாழில் எழுக தமிழ் எனப் பேரணியாக அணிதிரண்டு முற்றவெளியில் அலையெனத்திரண்ட மக்கள்….

நீதிக்கான நடைப்பயணம் 14 ஆம் நாள்.! ( காணொளி இணைப்பு ).!!

நீதிக்கான நடைப்பயணம் 14 ஆம் நாள்.! இன்று பதின்நான்காவது நாளாக தொடரும் நீதிக்கான ஜெனிவா நோக்கிய நடை போராட்டம்….

தமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே !! ( காணொளி இணைப்பு ).!!

தமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே !!   ஈழத்தில் தமிழர்களுக்கு சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை வரை கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழின நீதி கோரும் நடைப்பயண தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்று 9வது நாளாகவும் துறோவா நகரில் இருந்து புறப்பட்டு நீண்ட விவசாய நிலங்கள் தொடர்ந்து பெரும் அடர்ந்த […]

நீதிக்கான நடைப்பயணம் இரண்டாம் நாள் பாரிஸ் ( காணொளி இணைப்பு ).!

பிரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. தமது கோரிக்கை அடங்கிய மனுவை மனித நேய நடை பயணத்தினர் நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும் இறுதிநேரத்தில் நகரபிதா விடுமுறையில் சென்றமையால் அதனை சங்கத்தினரிடம் கையளிக்கும் படி அவரால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தமையால் அவரிடம் கையளித்து நடைபயணத்தை மற்றொரு நகரமான Evry-Courcouronnes பிரதேசத்தை நோக்கி பயணித்த நிலையில், செல்லும் வழியில் villeneuve le roi […]